Home  ›  Ringtones  ›  Aval Varuvala Ringtone

Aval Varuvala Ringtone

This soulful Tamil melody weaves enchanting rhythms with heartfelt lyrics, evoking deep romantic longing and anticipation. Ideal for serene evenings or moments of yearning in love, capturing timeless emotional depth.

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Aval Varuvala ringtone for your mobile phone. You can download Aval Varuvala ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Aval Varuvala - Song Lyrics

தரா, தரா, தரத்தத்தரா
தரா, தரா, தரத்தத்தரா
அவள் வருவாளா?
அவள் வருவாளா?
அவள் வருவாளா?
அவள் வருவாளா?
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா?
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா?
ஹே கண்ணோடு நான் Read More >>

கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
Smooth-ஆய் செல்லும் floppy disk அவள்
நெஞ்சை அள்ளும் dolby sound அவள்
கட்டழகை கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரை பழக்கம்
Smooth-ஆய் செல்லும் floppy disk அவள்
நெஞ்சை அள்ளும் dolby sound அவள்
ஹா, திருடிச் சென்ற என்னை
திருப்பித் தருவாளா, தேடி வருவாளா?
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம்
வருவாளே (ஹா), அவள் வருவாளே
அவள் ஓரப்பார்வை எந்தன் உயிரை உறிஞ்சியதை அறிவாளா-அறிவாளா?
அவள் வருவாளா?
அவள் வருவாளா?
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா?
ஏழு, பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று விட்டு-விட்டு வெடிக்கும்
போகப் போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்
Smooth-ஆய் செல்லும் floppy disk அவள்
நெஞ்சை அள்ளும் dolby sound அவள்
ஓ, அவளை ரசித்தப் பின்னே
நிலவு இனிக்கவில்லை, மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
பெண்ணில் இருக்கு, அந்த பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு-பொருளிருக்கு
அவள் வருவாளா?
அவள் வருவாளா?
அவள் வருவாளா?
அவள் வருவாளா?
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா?
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா?
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
Smooth-ஆய் செல்லும் floppy disk அவள்
நெஞ்சை அள்ளும் dolby sound அவள்
Name: Aval Varuvala - Hariharan & Shahul Hameed
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.19 KB
Downloads: 234

Aval Varuvala Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →