Home  ›  Ringtones  ›  Anbay Ringtone

Anbay Ringtone

This soulful Tamil melody weaves a tapestry of tender romance through heartfelt lyrics and A.R. Rahman's enchanting orchestration. Evoking warmth and longing, it's perfect for sunset strolls or intimate moments, stirring deep emotional connections.

00:00 / 00:31
icon icon
icon
icon

Download free Anbay ringtone for your mobile phone. You can download Anbay ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Anbay - Song Lyrics

அன்பே
அன்பே-ஏ-ஏ
அன்பே-அன்பே
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடி பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடி போனதோ உன்னோடு, அன்பீ
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலை சேரவே முடியாதா
Read More >>

அன்பே அன்பே
நடை போடும் பூங்காற்றே, பூங்காற்றே
(வா வா)
என் வாசல்தான்
வந்தாள்
வாழ்வேனே நான்
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடி பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பேஏ
ஆகாரம் இல்லாமல், நான் வாழ கூடும்
அன்பே உன் பேரை சிந்தித்தால்
தீ குச்சி இல்லாமல், தீ மூட்ட கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே, நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே, நீர்கூட தீதான்
உன் ஸ்வாச காற்றில் வாழ்வேன் நான்
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடி பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பேஏ
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலை சேரவே முடியாதா
அன்பே அன்பே-ஏ
நிமிசங்கள் ஒவ்வொன்றும், வருசங்கள் ஆகும்
நீ என்னை நீங்கி சென்றாளே
வருடங்கள் ஒவ்வொன்றும், நிமிடங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாளே
மெய்யாக நீ என்னை, விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே, என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால், ஆஹ்
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடி பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பேஏ
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலை சேரவே முடியாதா
அன்பே அன்பே
நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
(வா வா)
என் வாசல்தான்
வந்தாள்
வாழ்வேனே நான்
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடி பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பேஏ
Name: Anbay - A.R. Rahman, S.P.Bala, O.S.Arun & Rafee
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 31s
File Size: 486.4 KB
Downloads: 26

Anbay Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →