Home  ›  Ringtones  ›  Ailesa Ringtone

Ailesa Ringtone

This upbeat Tamil track fuses rhythmic beats with flirtatious lyrics, capturing the thrill of youthful desire and playful seduction. It evokes passionate longing and emotional sparks, ideal for vibrant parties or intimate evening strolls.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Ailesa ringtone for your mobile phone. You can download Ailesa ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Ailesa - Song Lyrics

கடக்கு மொடக்கு சவுண்டு போது திரும்பி பார்த்தியே
என் காதல் தன் கண்ணுக்குள்ளே எகிறி குத்திக்கிதே
சைலன்ட்-அஹ் வந்து என்ன அமுக்கி போத்தியே
உன் பார்வையிலே காந்தம் வெச்சி என்னை கொன்னியே
வெள்ளை தோலு மைனா நீதான்டி
Read More >>

என்னோடு குயின்-அஹ் வாயெண்டி
கோலா'அஹ் போல நீ போங்காதேடி
சண்டையே போது நீ போவாதேடி
ஐலெ ஐலெலெ ஐலெச
ஐலெ ஐலெலெ ஐலெச
ஐலெ ஐலெலெ ஐலெச
ஐலெ ஐலெலெ ஐலெச
கிறுக்கி உன்னோட நெனப்புல கரகி
நூலை தெஞ்சி போனேன் டி
வாய்ஸ்'அஹ் கேட்டு ரா பாகல இழுச்சேன்
வயசு உன்னை கேக்குதடி
உன்னை எதிரே பார்த்ததும்மே
என் நெஞ்சம் குத்து ஆட்டம் போடுதடி
என்னை உன்னோடு கர்சீஃப்"ல மடிச்சேன்
காதல் கடுப்ப மறலேடி
என்னை புடிச்சி சிறையிலே அடைச்சே
எலேலோ பாட சொன்ன பாடுவான்யா
கண்ணுலே கனவு ஏதோ ஏதோ நெனவு
கவிதையே நெஞ்சுக்குள்ளே
லல லல ல
ஐலெ ஐலெலெ ஐலெச
ஐலெ ஐலெலெ ஐலெச
ஐலெ ஐலெலெ ஐலெச
ஐலெ ஐலெலெ ஐலெச
ஐஸ் மின்னல் ஹார்ட்'ஏ தாக்க
ஃபர்ஸ்ட் எய்ட் போட்டு விட நீ வாயேன்டி
ஸ்ட்ரீட்டில் லைட்டில் ஈசல் போல
டீசல் இல்லாம காத்திருக்கேன்
கட்டிக்கொள்ள கண்ணுக்குள்ளே மிதக்குறேண்டி
எட்டிசெல்ல எனக்குள்ளே வெறுக்கிறேண்டி
தொட்டுவிட முத்தமிட தவிக்கிறேண்டி
நடிப்பிலே கடுப்பிலே நடக்கிறேண்டி
கடக்கு மொடக்கு சவுண்டு போது திரும்பி பார்த்தியே
என் காதல் தன் கண்ணுக்குள்ளே எகிறி குத்திக்கிதே
சைலன்ட்-அஹ் வந்து என்ன அமுக்கி போத்தியே
உன் பார்வையிலே காந்தம் வெச்சி என்னை கொன்னியே
வெள்ளை தோலு மைனா நீதான்டி
என்னோடு குயின்-அஹ் வாயெண்டி
கோலா'அஹ் போல நீ போங்காதேடி
சண்டையே போது நீ போவாதேடி
ஐலெ ஐலெலெ ஐலெச
ஐலெ ஐலெலெ ஐலெச
ஐலெ ஐலெலெ ஐலெச
ஐலெ ஐலெலெ ஐலெச
Name: Ailesa - Shakti Sivamani
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.5 KB
Downloads: 9

Ailesa Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Guzarish →