Home  ›  Ringtones  ›  Adiye Alangaari Ringtone

Adiye Alangaari Ringtone

This breezy Tamil melody blends folk rhythms with contemporary beats, evoking a lighthearted romantic vibe. Lyrics celebrate the enchanting allure of love, perfect for sunset drives or intimate evenings under starry skies, capturing youthful affection and

00:00 / 00:26
icon icon
icon
icon

Download free Adiye Alangaari ringtone for your mobile phone. You can download Adiye Alangaari ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Adiye Alangaari - Song Lyrics

அடியே அலங்காரி
அலங்காரி
அழகே அகங்காரி
அகங்காரி
மழை பூவின் வண்ணம் கொண்ட நந்தா விளக்கே
மலை மார்பில் மஞ்சள் பூசி மின்னும் கிழக்கே
இந்த வனகாவலனின்
உயிர் எனக்கானதுவே
ஒரு மத யானையை போல்
காதல் என்னை ஆளுதே
இரு Read More >>

வரையாடுகளும்
துள்ளி விளையாடிடுதே
இந்த மலை மெடுகளோ
வேணும் கானம் பாடுதே ஹே
அடியே அலங்காரி
அலங்காரி
அழகே அகங்காரி
அகங்காரி
இளங்கொடி தவும் பெரு மலையே
இடைவெளி நீண்டால் உயிர் வலியே
செங்காட்டு மண்ணில் பூத்த
என் செல்ல கோவ பூவே
என் ஆதி அந்த காடே
நான் வந்தடையும் கூடே
என் மூச்ச எடுத்து
உன் மூச்சில் கொளச்சி
ஊர் பார்க்க வானத்தில்
நீளமா தெளிப்பேன்
அல்லும் பகலும் கட்டி அணைப்பேன்
ஆக மொத்தம் ஆயுளும் கொடுப்பேன்
கை கோர்த்து போகும் நேரம்
கதை பேசும் காதல் மேகம்
நீ என்ன சேர நாள் பார்த்திருப்பேன்
நெடு நாள் நிலவ நான் பூத்திருப்பேன்
அடியே அலங்காரி
அலங்காரி
அழகே அகங்காரி
அகங்காரி
Name: Adiye Alangaari - Sinduri Vishal, G.V. Prakash Kumar & Uma Devi
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 26s
File Size: 410.89 KB
Downloads: 85

Adiye Alangaari Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →