Home  ›  Ringtones  ›  Adi Penne Ringtone

Adi Penne Ringtone

This soulful Tamil duet weaves a tapestry of tender romance through melodic harmonies and poetic lyrics expressing deep affection and longing. Its emotional depth creates an intimate atmosphere, ideal for sunset drives or heartfelt confessions, blending t

00:00 / 00:29
icon icon
icon
icon

Download free Adi Penne ringtone for your mobile phone. You can download Adi Penne ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Adi Penne - Song Lyrics

அடி பெண்ணே ஒருமுறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
அடி பெண்ணே ஒருமுறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை எழுதினாய்
அதை விழியில் Read More >>

கோர்த்து உயிரின் உள்ளே
பார்வையாலே சொல்கிறாய்
உன்னோடு நானும் வாழ, உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா, உன் மடி சாயவா
உன் பார்வை என்னை கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா, நீதான் என் மன்னவா
ஓஹ் உனது சிரிப்பினில் சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ
வேர்வை துளிகளும் தீர்த்தம் போல
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ
இருவர் வாழும் உலகிலே
உன்னை அணைத்துக்கொள்வேன் உயிரிலே
இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்ந்து வாழ்வோம் அருகிலே
அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
மீண்டும் முதல்முறை பிறக்கிறேன்
உன் பார்வை என்னை கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா, நீதான் என் மன்னவா
உன்னோடு நானும் வாழ, உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா, உன் மடி சாயவா
என் அன்பே ஒருமுறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
என் அன்பே ஒருமுறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
எனது பிறவியின் அர்த்தம் உணரவே
உன்னை எனது வாழ்வில் தந்ததோ
தேகம் தீண்டும் தூரம் இருந்தும்மே
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ
மழையில் காதல் உன் மடியிலே
நித்தம் அணைத்துக்கொள்ளட உயிரிலே
விழிகள் பேசும் மொழியிலே
இனி மௌனம் கூட பிழை இல்லை
அன்பே உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
மீண்டும் முதல்முறை பிறக்கிறேன்
அடி பெண்ணே ஒருமுறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
என் அன்பே ஒருமுறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
நீ இரவல் உயிரா, இரவின் வெயிலா
மழையின் வாசம் நீயடி
நீ கவிதை மொழியா, கவிஞன் வழியா
உயிரின் ஸ்வாசம் நீயடி
உன்னோடு நானும் வாழ, உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா, உன் மடி சாயவா
உன் பார்வை என்னை கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா, நீதான் என் மன்னவா
Name: Adi Penne - Hiphop Tamizha, Christopher Stanley, Sudarshan Ashok & Srinisha Jayaseelan
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 29s
File Size: 456.19 KB
Downloads: 707

Adi Penne Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →