Home  ›  Ringtones  ›  Adi Alaye Ringtone

Adi Alaye Ringtone

This upbeat Tamil romantic track blends folk rhythms with modern beats, radiating joy and playful affection. Ideal for vibrant celebrations or breezy outings, its lively lyrics capture the thrill of young love in an infectious, heartwarming vibe.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Adi Alaye ringtone for your mobile phone. You can download Adi Alaye ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Adi Alaye - Song Lyrics

ஏ நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலையே அலையே
கண்ணு முழி வாங்கி ஓடுற ஓஓ
ஏ பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்த வச்சு நின்னு பாக்குற
ஏ வந்தாயே மந்தார மலரென நின்னாயே
நிலவொளி தந்தாயே கண்ணால
ஏ செங்காட்டு Read More >>

பூவ போல
உன் கூட சேர்ந்து நான் வாழ
ஏய் நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலையே அலையே
கண்ணு முழி வாங்கி ஓடுற
ஏ அடி தினமும்
ரயிலா கூவுற ஒரு மயிலா போகிற
போங்காட்டம் ஆடாத பொய் கூட சொல்லாத
பொண்ணுதான் தாங்காதே பூவ போட்டு மூடாத
நீ என்ன அடி தின்னு
தீர்த்தாயே மானே
ஏய் நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலையே அலையே
கண்ணு முழி வாங்கி ஓடுற
ஏ செங்காட்டு பூவ போல
உன் கூட சேர்ந்து நான் வாழ
பஞ்சாரத்தை போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்த வச்சு நின்னு பாக்குற
ஏய் அடி முதுகில் நதி போல் ஓடவா
விரல் மலர்கள் கோர்க்கவா
சீட்டாட நீ போனா
ராணியாதான் வருவேன் நான்
கூட்டாளி ஆனாலும்
கொல்லாமதான் விடுவேனா
நான்தானே உன் தோடு
திருகாணி மானே
ஓஓஓஓ பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்த வச்சு நின்னு பாக்குற ஓஓ
ஏ வந்தாயே மந்தார மலரென நின்னாயே
நிலவொளி தந்தாயே கண்ணால
ஏ செங்காட்டு பூவ போல
உன் கூட சேர்ந்து நான் வாழ
பஞ்சாரத்தை போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்த வச்சு நின்னு பாக்குற
Name: Adi Alaye - Sean Roldan, Dhee, G.V. Prakash Kumar & Ekadesi
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.5 KB
Downloads: 663

Adi Alaye Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →