Home  ›  Ringtones  ›  Aathi En Mela Ringtone

Aathi En Mela Ringtone

This soulful Tamil melody captures the essence of unconditional maternal affection, blending folk rhythms with heartfelt lyrics. It evokes warmth and nostalgia, ideal for family gatherings or quiet reflections on cherished bonds.

00:00 / 00:30
icon icon
icon
icon

Download free Aathi En Mela ringtone for your mobile phone. You can download Aathi En Mela ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Aathi En Mela - Song Lyrics

ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ-ஓ
ஆத்தி என் மேல ஆசையாடி
வேசம் இல்லாத பாசமாடி
ஆத்தி என் மேல ஆசையாடி
வேசம் இல்லாத பாசமாடி
நீயே வானம் நீயே பூமி நீயே உலகமடி
நீயே மூச்சு நீயே பேச்சு அம்புட்டும் நீயடி
கனவு நீயே நெனவு நீயே Read More >>

உசுரு நீயடி
அழகு நீயே மெழுகு நீயே அழகி நீயடி
என் தாயும் நீ தகப்பன் நீ எல்லாம் நீயடி
உசுரு நீயடி
ஆத்தி என் மேல ஆசையாடி
வேசம் இல்லாத பாசமாடி
நொடிகள் துடிக்கும் நாட்கள் கறையும்
மாதம் மறைந்தோடும்
வயசு ஏறும் காட்சி மாறும்
மனசு அலைபாயும்
பூவா பூத்துபுட்டா
புத்தி நான் வளக்கணுமே
கடவுள் மனசு வைச்சு
கரைய சேக்கணுமே
செல்லமே என் செல்லமே
வெல்லமே என் வெல்லமே
தங்கமே என் தங்கமே
அன்னமே அடி அன்னமே
நீயே வானம் நீயே பூமி நீயே உலகமடி
நீயே மூச்சு நீயே பேச்சு அம்புட்டும் நீயடி
கனவு நீயே நனவு நீயே உசுரு நீயடி
என் தாகம் நீயே தவிப்பு நீயே எல்லாம் நீயடி
உசுரு நீயடி
Name: Aathi En Mela - Vandana Srinivasan, Nivas K Prasanna & Prabusolomon
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 30s
File Size: 471.7 KB
Downloads: 2003

Aathi En Mela Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →