Home  ›  Ringtones  ›  Aathadi Manasudhan Ringtone

Aathadi Manasudhan Ringtone

This soulful Tamil melody captures the essence of unspoken longing and tender romance, with a rhythmic blend of traditional and modern beats. Ideal for intimate evenings or heartfelt reflections, it evokes deep emotional bonds and nostalgic vibes.

00:00 / 00:31
icon icon
icon
icon

Download free Aathadi Manasudhan ringtone for your mobile phone. You can download Aathadi Manasudhan ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Aathadi Manasudhan - Song Lyrics

ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே
ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே
அக்கம் பக்கம் பாத்து-பாத்து ஆசையாக வீசும் காத்து
நெஞ்சுக்குள்ள ஏதோ பேசுதே
அடடா எந்தன் மனசுதான் சுத்திச் சுத்தி உன்ன தேடுதே
அழகா எந்தன் Read More >>

கொலுசுதான் தத்தித் தத்தி உன் பேர் சொல்லுதே
ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே
ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே
கிட்ட வந்து நீயும் பேசும்போது கிட்டத்தட்ட கண்ணு வேர்த்து போகும்
மூச்சே காய்ச்சலா மாறும்
விட்டு-விட்டு உன்ன பாக்கும்போது வெட்டி-வெட்டி மின்னல் ஒண்ணு மோதும்
மனசே மார்கழி மாசம்
அருகில் உந்தன் வாசம் இந்த காத்தில் வீசுது
விழி தெருவில் போகும் உந்தன் உறுவம் தேடுது
பாவி நெஞ்ச என்ன செஞ்ச உந்தன் பேர சொல்லி கொஞ்ச?
என்ன கொன்னாலும் அப்போதும் உன் பேர சொல்வேனடா
ஒண்ணா ரெண்டா என்ன நானும் சொல்ல ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள
பேச தைரியம் இல்ல
உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள உள்ளம் என்ன முட்டி-முட்டி தள்ள
இருந்தும் வெட்கத்தில் செல்ல
காலம் யாவும் நானும் உன்ன பார்த்தே வாழனும்
உயிர் போகும் நேரம் உந்தன் மடியில் சாய்ந்தே சாகனும்
உன்ன தவிர என்ன வேணும், வேற என்ன கேட்க தோணும்?
நெஞ்சம் உன்னோட வாழாம மண்ணோடு சாயாதடா
Name: Aathadi Manasudhan - Sagar & Priya Hemesh
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 31s
File Size: 486.4 KB
Downloads: 121

Aathadi Manasudhan Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →