Home  ›  Ringtones  ›  Aana Alayira Neeli Malai Ringtone

Aana Alayira Neeli Malai Ringtone

This uplifting Tamil devotional melody captures the spiritual essence of a sacred pilgrimage, praising Lord Ayyappa's divine abode in the blue mountains. Perfect for temple rituals or reflective moments of faith and serenity.

00:00 / 00:28
icon icon
icon
icon

Download free Aana Alayira Neeli Malai ringtone for your mobile phone. You can download Aana Alayira Neeli Malai ringtone as MP3 file for Android or M4R file for iPhone.

Download .mp3 for Android
Download .m4r for iPhone

Aana Alayira Neeli Malai - Song Lyrics

ஆணை அலையுற நீலிமலை
நம்ம ஐயப்பனோட சாமிமலை
ஆணை அலையுற நீலிமலை
நம்ம ஐயப்பனோட சாமிமலை
ஏறிவருகிற
ஐயப்பமார்களை
ஏறிவருகிற ஐயப்பமார்களை
ஏத்திவிடுற சபரிமலை
ஐயப்பனைத் தொழுவோம்
கோயிலுக்கு வருவோம்
சாமியப்பா சரணமப்பா
Read More >>

பம்பாவாசனே சரணமப்பா
சாமியப்பா சரணமப்பா
பந்தளவாசனே சரணமப்பா
ஆணை அலையுற நீலிமலை
நம்ம ஐயப்பனோட சாமிமலை
ஆணை அலையுற நீலிமலை
நம்ம ஐயப்பனோட சாமிமலை
வீட்டுல நாட்டுல காட்டுல
மேட்டுல பாட்டுல வாழும் பகவானே
சாமியே சரணம் ஐயப்ப சரணம்
நல்லதவத்தில உள்ளமனத்தில
போற்றிவணங்க வருவோனே
சாமியே சரணம் ஐயப்ப சரணம்
வீட்டுல நாட்டுல காட்டுல
மேட்டுல பாட்டுல வாழும் பகவானே
நல்லதவத்தில உள்ளமனத்தில
போற்றிவணங்கவருவோனே
கேட்டவரங்களை நாட்டு நலங்களை
காத்து இருந்து தருவோனே
சாமிதிந்தகத்தோம் (திந்தகத்தோம்)
ஐயப்பன் திந்தகத்தோம் (திந்தகத்தோம்)
சாமிதிந்தகத்தோம் (திந்தகத்தோம்)
ஐயப்பன் திந்தகத்தோம் (திந்தகத்தோம்)
ஆணை அலையுற நீலிமலை
நம்ம ஐயப்பனோட சாமிமலை
ஆணை அலையுற நீலிமலை
நம்ம ஐயப்பனோட சாமிமலை
உன்திரு நாமத்தை சொல்லியபேருக்கு
துன்பங்கள் என்னைக்கும் தொடாது
சாமியே சரணம் ஐயப்பசரணம்
பண்ணின பாவங்கள் பந்தளவாசனின்
பார்வையில் படப்-படராது
சாமியே சரணம் ஐயப்பசரணம்
உன்திரு நாமத்தை சொல்லியபேருக்கு
துன்பங்கள் என்னைக்கும் தொடாது
பண்ணின பாவங்கள் பந்தளவாசனின்
பார்வையில் படப்-படராது
எண்ணின நன்மைங்க எப்போதும்
துலங்கும் என்னைக்குமே அதுமாறாது
சாமிதிந்தகத்தோம் (திந்தகத்தோம்)
ஐயப்பன் திந்தகத்தோம் (திந்தகத்தோம்)
சாமிதிந்தகத்தோம் (திந்தகத்தோம்)
ஐயப்பன் திந்தகத்தோம் (திந்தகத்தோம்)
ஆணை அலையுற நீலிமலை
நம்ம ஐயப்பனோட சாமிமலை
ஆணை அலையுற நீலிமலை
நம்ம ஐயப்பனோட சாமிமலை
ஏறிவருகிற
ஐயப்பமார்களை
ஏறிவருகிற ஐயப்பமார்களை
ஏத்திவிடுற சபரிமலை
ஐயப்பனைத் தொழுவோம்
கோயிலுக்கு வருவோம்
சாமியப்பா சரணமப்பா
பம்பாவாசனே சரணமப்பா
சாமியப்பா சரணமப்பா
பந்தளவாசனே சரணமப்பா
ஆணை அலையுற நீலிமலை
நம்ம ஐயப்பனோட சாமிமலை
ஆணை அலையுற நீலிமலை
நம்ம ஐயப்பனோட சாமிமலை
Name: Aana Alayira Neeli Malai - Lata Mangeshkar, Udit Narayan & Chorus
File type: MP3(Android) & M4R(iPhone)
Duration: 28s
File Size: 441.09 KB
Downloads: 161

Aana Alayira Neeli Malai Related Ringtones

Best Ringtones 2026

News

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the Downringtone community safe.
Close

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.

Next Ringtone Holi →